போப் பிரான்சிஸ்க்கு என்ன ஆச்சு.? மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86). இவர் குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிட்டுள்ளப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த சில நாட்களாக போப் பிரான்சிஸ் ஹெர்னியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் ஓய்வெடுப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bop Francis admitted hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->