போப் பிரான்சிஸ்க்கு உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


போப் பிரான்சிஸ் (வயது 86) சுவாச நோய் தொற்றால் அவதிப்பட்டு வருவதால், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது இதனை எடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டுமென வாட்டிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போப் பிரான்சிஸ் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bop Francis admitted hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->