பிறந்த குழந்தைக்கு "பக்கோடா" என பெயர் சூட்டிய பிரிட்டன் தம்பதி.. வெளியான சுவாரஸ்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கேப்டன்டேபிள் அயர்லாந்திலுள்ள நியூடவுன்பேயில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம் ஆகும்.

அண்மையில் உணவகம் சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துகொண்டது. அதாவது தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் தற்போது தங்கள் உணவகத்திலுள்ள ஒரு உணவின் பெயரை பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்துள்ளனர் என அவர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

அது ஒரு இந்திய உணவின் பெயர் பகோடா ஆகும். மழைக் காலங்களில் தேநீருடன் நாம் ரசித்து சாப்பிடும் பக்கோடாதான் வட மாநிலங்களில் பகோரா என்று அழைக்கப்படுகிறது. பிரசவக்காலத்தில் அந்த குழந்தையின் தாய் பகோராவை அதிகம் விரும்பி உண்டுள்ளார். இதன் காரணமாக தங்களது குழந்தைக்கு அதையே பெயராய் வைக்க முடிவுசெய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby name bakkoda in England


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->