தேநீருக்கு பதிலாக லஸ்ஸி, சர்பத் குடிக்க.. பொதுமக்களுக்கு அரசு பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


இலங்கை போன்று பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் நிதி சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், டீ பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்து கிண்டல் கேலிக்குள்ளானது.

இந்த, நிலையில் தேயிலை இறக்குமதி செலவை குறைக்கும் விதமாக தேநீருக்கு பதிலாக லெஸ்ஸி, சர்பத் போன்ற பானங்களை குடிக்கும்படி பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு உயர் கல்வி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avoid tea in Pakistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->