ரயிலில் கொள்ளையடித்த ஏலியன்ஸ்.. இளம்பெண்களை தாக்கி அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


நூதன முறையில் ரயிலில் இளம் பெண்கள் கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் ஏலியன்ஸ் போல உடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஆறு இளம்பெண்கள் கொண்ட கும்பல் ஏலியன்ஸ் போல உடை அணிந்து ரயிலில் தங்களது கைவரிசையை காட்டியுள்ளது. 

இதனால், பெரும் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. அதிகாலை நேரத்தில் டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரயிலுக்குள் அந்த இளம் பெண்களின் கும்பல் ஏறிய நிலையில் ரயிலில் இருந்த இரண்டு பெண்களை தாக்கியது.

அதன்பின், அவர்களிடமிருந்து செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் வாலெட் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர். இதில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காயம் அடைந்த நிலையில் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American alian attack and Robbery in Train


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->