நாடு முழுவதும் 9,111 ரயில் இயக்கம்…!  - Seithipunal
Seithipunal


தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக கூடுதலாக ரயில் பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2023ம் ஆண்டு கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கணிசமான உயர்ந்துள்ளது, சென்ற ஆண்டு மொத்தம் 6369 முறை ரயில்கள் இயக்கப்பட்டன. 

இந்த ஆண்டு 2742 ஆக அதிகரித்துள்ளது. இது பயணிகளின் கோரிக்கைகளை திறம்பட இந்தியன் ரயில்வே பூர்த்தி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன, கூடுதல் ரயில்கள் முக்கிய ரயில் பாதைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்கின்றன.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களிலிருந்து கோடைகால பயண அவசரத்தை பூர்த்தி செய்யும் வகையில்  இந்தக் கூடுதல் பயணங்களை இந்தியா முழுவதும் பரவியுள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் இயக்கத் தயாராக உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9111 trains run in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->