பசங்களுக்கு தான் பசங்கள பத்தி தெரியும்.! "லவ்வர்" பட டீசர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற மணிகண்டன் கதாநாயகனாக நடித்த குட் நைட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் லவ்வர் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் கௌரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அறிமுக இயக்குநரானா பிரபுராம் வியாஸ் இயக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். லவ்வர் படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி, ரொமான்ஸ் கலந்து உருவாகியுள்ள இந்த படம் அடுத்தாண்டு காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good Night fame Manikandan Lover movie teaser released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->