ஊழலும், முறைகேடும் செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? இதுதான் திராவிட மாடலா? அதிமுக வினா!