வாட்ஸ்அப் அசத்தலான அப்டேட்.! - Seithipunal
Seithipunal


வாட்ஸ்அப் செயலி டெலிகிராம், சிக்னல் மற்றும் சில குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. 

இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி பயனர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழிக்கும் வகையில் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது.

பீட்டா டெஸ்டிங் நிறைவு பெற்றதை அடுத்து தற்போது இந்த அம்சம் வாட்ஸ் ஆப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க 1 மணி நேரம் 8 நிமிடங்கள், 16 நொடிகளாக இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை பொறுமையாக அழித்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whats App Update Aug


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->