மிட் ரேஞ்ச் விலையில், விவோ புதிய Y22s ஸ்மார்ட்போன் - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


விவோ நிறுவனம் அதன் புதிய Y22s ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

இதன் விலை இந்திய மதிப்பில் - ரூ. 20 ஆயிரத்து 455 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• 6.55 இன்ச் 2408x1080 பிக்சல் HD+LCD ஸ்கிரீன் மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது

• இதில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• புகைப்படம் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

• இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

• 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

• அடிரினோ 610 GPU, 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

• டூயல் சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12 வழங்கப்பட்டுள்ளது. 

• டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

• இந்த புதிய விவோ Y22s ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் புளூ மற்றும் சம்மர் சியான் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivo New Y22s Smartphone at Mid Range Price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->