வாட்சப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. இனி பயன்படுத்தாதீங்க.. விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

இந்நிலையில், டெலிகிராம் நிறுவனரான பாவெல் டுரோவ் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது ஆபத்து என்று தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர், "தயவுசெய்து யாரும் வாட்ஸப் செயலியை பயன்படுத்தாதீர்கள். இந்த வாட்சப் வழியாக உங்கள் தரவுகள் மிக எளிதாக ஹேக் செய்யப்படுகிறது. 

எனவே, அந்த செயலியை தவிர வேறு எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாட்ஸப் செயலி ஒருபோதும் பாதுகாப்பாக இருக்காது." என்று தெரிவித்துள்ளார். டெலிகிராம் நிறுவனரின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து வாட்சப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telegram foundar about whatsp 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->