ஐகூ 9T ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை உள்ளிட்ட முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஐகூ 9T ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

*ஐகூ 9T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலின் விலை -ரூ.49,999  

*ஐகூ 9T ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மாடலின் விலை -ரூ. 54,999. 

சிறப்பு அம்சங்கள்: 

 * 6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 19.8:9 ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது‌.

* 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

* 3.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டுள்ளது.

* அட்ரினோ நெக்ஸ்ட், ஜென் GPU வழங்கப்பட்டுள்ளது.

* 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

* f/2.45-இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

* யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹைபை ஆடியோ வழங்கப்பட்டுள்ளது.

* ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)-5ஜி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வழங்கப்பட்டுள்ளது.

* அதிகபட்சமாக 1500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. 

* ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ் வழங்கப்பட்டுள்ளது.

* புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

* இதில் கேமிங் மற்றும் ரியல்-டைம் எக்ஸ்டிரீம் நைட் விஷன் வசதிக்காக வி1 பிளஸ் சிப் வழங்கப்பட்டுள்ளது.

* புதிய ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

* இத்துடன் 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

* ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஆல்பா மற்றும் லெஜண்ட் நிறங்களில் கிடைக்கிறது. 

* இதன் விற்பனை தற்போது ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new iqoo 9T smartphone launched


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->