உலக மகளிர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal



உலகம் முழுவதும் நாளை பெண்களைப் போற்றும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்படும். இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதுபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும், சமூகத்தில் சரிபாதியான பெண்கள் அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் நலன்களையும் முழுமையாக பெரும் வரை அதை நோக்கி நமது பயணம் தொடரும் என்று உறுதியுடன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Day Greetings from CM Stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->