உதகை சிறப்பு மலை ரயில் சேவை வரும் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


கோடைகால சீசனையொட்டி உதகை சிறப்பு மலை ரயில் சேவை வரும் ஜூலை 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகப் புகழ் பெற்ற உதகை மலை ரயில் தென்தரும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12:30 மணிக்கு உதகை சென்றடையும். உதகை கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த சேவை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கோடை சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மலை ரயிலில் பயணிப்பதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு மலை ரயில் சேவை ஜூன் 30-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhagai special train extended to July 30


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->