#கோயம்பேடு சந்தை: (29.05.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 29/05/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 15/12/10

தக்காளி 15/13/12

உருளை 30/15/13

சின்ன வெங்காயம் 75/70/60

ஊட்டி கேரட் 50/45/40

பெங்களூர் கேரட் 20

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 23/20

சவ் சவ் 14/10

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 18/15

உஜாலா கத்திரிக்காய் 45/40

வரி கத்திரி 40/30

காராமணி 50/40

பாவக்காய் 50/40

புடலங்காய் 25/20

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 46/45

முருங்ககாய் 25/20

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் 40/38

பட்டாணி 180/170

இஞ்சி 185/180

பூண்டு 150/80/70

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 12/10

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 35/20

எலுமிச்சை 120/90

நூக்கள் 30/20

கோவைக்காய் 20/18

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 15/10

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 6

புதினா 3

கருவேப்பிலை 15

கீரை வகைகள் 15

மாங்காய் 30/25

தேங்காய் 27/25.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Koyambed market vegetable price list may 29


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->