சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தின விழா உத்திரை நிகழ்ச்சி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் காரணமாக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளிலும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today freedom day recarcel traffic change in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->