1,500 ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு அரசு ஒப்புதல்.! தகுதி தேர்வு எழுதியவர்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


தமிழம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்களை ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்து கொள்ள தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன் படி 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் முறையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் அளித்ததோடு காலி பணியிடங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு குறித்தன அறிவிப்புகள் இன்னும் வெளியிட படாத சூழலில் நேரடி நியமனம் முறையில் ஆசிரியர்கள் நியமாக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதால் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt approves 1500 teachers direct appointment


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->