பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி டெல்லி பயணம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ரவி இன்று காலை டெல்லி செல்லவுள்ளார்.‌

ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே உள்ள உரசல் போக்கு அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn governor Ravi visit to Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->