சட்டமன்றத்தேர்தலுக்கு தயாரான சேலம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி..பூத்முகவர்களுடன் அதிமுக முக்கிய ஆலோசனை!
Salem Veerapandi Assembly constituency ready for the Assembly elections AIADMK important consultation with candidates
சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு பூத்முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாண்புமிகு மக்கள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் புறநகர் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக தகவல் தொழில் நுட்ப பிரிவு பூத்முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருமலகிரி கிருஷ்ணமூர்த்தி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பெருமாகவுண்டம்பட்டி திமுக கிளை கழக செயலாளர் ரமேஷ்குமார் மற்றும் திமுகாவை சேர்ந்தவர்கள் 25 நபர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் இணைத்தார் முன்னிலை
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம். ராஜமுத்து,வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன் வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழகச் முன்னாள் வீரபாண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வரதராஜ் முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி,சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வபிரகாஷ் இளம்பிள்ளை பேரூராட்சி கழகச் செயலாளர் கிருஷ்ணன், அம்மா பேரவை வீரபாண்டி கிழக்கு செயலாளர் கிருஷ்ணன்,விவசாயி ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஓட்டுநர் அணி ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் .
தகவல் தொழில்நுட்ப செயலாளர் காந்தி செல்வன்,தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் மாதேஸ்வரன், சேலம் மாவட்ட எம்ஜிஆர் அணி மன்ற இணைச் செயலாளர் பழனிச்சாமி,அயோத்திபட்டணம் ஒன்றிய கழகச் செயலாளர் மெடிக்கல் ராஜா,புறநகர் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெய்காந்தன் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் விக்னேஷ்குமார், மாவட்ட இளைஞரணி பாசறை துணைத் தலைவர் மைதிலி, மாவட்ட மாநகர துணை தலைவர் தினேஷ்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பெருமாள், ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்லாண்டி,கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடேஷ், அம்மா பேரவை அவைத் தலைவர் கோவிந்தராஜ்,சேலம் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேஷ், பாலமுருகன், மணிகண்டன், முரளி,சரவணன், ராமச்சந்திரன், குமார், துளசிராமன்,தினேஷ், குமரேசன், சரவணன், அசோக், மற்றும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக தகவல் தொழில் நுட்ப பிரிவு பூத்முகவர்கள் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Salem Veerapandi Assembly constituency ready for the Assembly elections AIADMK important consultation with candidates