கோடை வெயிலுக்கு குட்பை..தென்தமிழத்தில் மழைக்கு வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் வெப்பம்நிலை அதிகரித்து பல மாவட்டங்களில் வெயில் 100%யை தாண்டி வாட்டிவதைகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பஅலை வீசுகிறது.

சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால் தென்தமிழகத்தில் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யகூடும். வடதமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North tamilnadu rain alart


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->