இன்று தமிழகம் வருகிறார் நரேந்திர மோடி.. பயணத்தின் முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். 

இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பணங்கள் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் பங்கேற்கிறார். அப்போது பாஜக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதால் சுமார் 15,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரணி நடைபெறும் தியாகராய நகர் சாலை, வெங்கட நாராயண சாலை, ஜி.என் செட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. 

மேலும் சென்னை முழுவதும் ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் மறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த பேரணி முடித்துக் கொண்டு நாளை வேலூரில் நடைபெறும் பேரணியிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நீலகிரியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi visit tamilnadu today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->