ஜோடியாக வரும் காதலர்களுக்கு கட்டாய திருமணம்.. தாலியுடன் திரிந்த இந்து மக்கள் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

காதலர் தினங்களில் காதலர்கள் கடற்கரை, பூங்கா, தியேட்டர் என அனைத்து இடங்களிலும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக வட மாநிலங்களில் காதலர் தினங்களில் ஜோடியாக சுற்றும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மற்றும் அடித்து துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் பொது இடங்களுக்கு ஜோடியாக  வரும் காதலர்களுக்கு திருமணம் செய்துவைக்க கையில் தாலி,  தாம்பூலம், மேள தாளத்துடன் இந்து மக்கள் கட்சியினர் வலம் வந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu makkal munnani opposite to valentine's day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->