வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரித்து வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரியை  தாண்டிகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hatewave tamilnadu yellow alert


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->