பொறியியல் மாணவர் சேர்க்கை எப்போது? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிக்கப்பட்டு தேர்வு தாள் திருத்தும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இத்தகைய சூழலில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பொறியியல் மாணவச் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்தியது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக பொறியியல் மாணவச் சேர்க்கை பதிவு துவங்கலாம் எனவும், ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் காலம் வரை கால அவகாசம் வழங்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering course counseling in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->