கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்பவரா நீங்கள்... அப்போ இது உங்களுக்குதான்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் 'கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024' நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையின் கோவளம் முதல் மாமல்லபுரம் பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 

இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் பயணத்திற்காக பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் வழியை பயன்படுத்திக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

east coast road traffic change


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->