கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை! நாளை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

வட மாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM meeting tomorrow for corona prevention measures


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->