சென்னையில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் இன்று, 23, 28, அடுத்த மாதம் 1,24, 26 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் 11 மணி வரை மற்றும் 12.5.2024 ஆம் தேதி 1 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

விக்டோரியா ஹாஸ்டல் சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. 

தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கண்ணகி சிலையிலிருந்து மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி கிடையாது. 

ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Traffic change 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->