தோனியை தல-ன்னு எதற்கு கூப்பிடுகிறார்கள் தெரியுமா? தோனி கூறிய காரணம்.! மகிச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் முக்கிய தருணத்தை நிறுக்கியுள்ளது. 

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

அதன்பிறகு தோனி பேட்டி அளித்தார். போட்டி முடிந்து விட்டது, ஆனால் ஒரு ரசிகர் கூட மைதானத்தில் இருந்து வெளியே செல்லவில்லை? அதோடு ஏன் உங்களை தல என்று அழைக்கிறார்கள்? என கேட்டனர். 

இதற்கு பதிலளித்த தோனி எனக்கு முதலில் புதிததான் இருந்தது. சிஎஸ்கே டைட்டில் பாடலில் கூட தலன்னு இடம்பெற்றுள்ளது. அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நான் எங்கு சென்றாலும் என்னை தோனி அழைப்பதற்கு பதிலாக தல என்றுதான் அழைக்கிறார்கள். நானும் அவர்களின் அன்பு புரிந்து கொண்டேன்.

அதேபோல் சென்னை அணி ரசிகர்கள் எனக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறார்கள் ரசிகர்கள் தான் எங்களின் பலம். அவர்களுக்கு நாங்கள் நிறைய கடமைப்பட்டு இருக்கிறோம் என உணர்ச்சிமிக்க பேசினார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow match in dhoni speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->