ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் காலமானார்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தாயார் உடல் குறைவால்  இன்று காலமானார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மிங் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நிலையில், அவரது தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றார்.

மேலும், இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியை ஸ்டீவன் ஸ்மித் வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கமின்ஸ், தாயார் மரியா கமின்ஸ் இன்று உடல்நிலை குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அருகில் ஆஸ்திரேலியா வீரர்கள் இன்றைய போட்டியில் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போது பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pat Cummins mother Mariya Cummins mother passed away


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->