தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமணம் செய்துள்ளார்.

மும்பையில் உள்ள நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் கே ஆர் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி திருமண புகைப்படங்களை கேஎல் ராகுல் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KL Rahul shared marriage photos


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->