கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படவிலை. ஆனால் அடுத்த 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெற்று விடும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kl Rahul and Athiya Shetty married soon


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->