கே.எல்.ராகுல்-அதியா திருமணம்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோடி.! - Seithipunal
Seithipunal


இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு செய்யப்படவிலை. ஆனால் அடுத்த 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெற்று விடும் என கூறப்படுகிறது.

இதையடுத்து அதியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாக உள்ளது என்பது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athiya Shetty speech about marriage


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->