வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களா நீங்கள்?! உங்கள் வீடு வாஸ்துப்படி உள்ளதா?  இதை கவனியுங்கள்.! - Seithipunal
Seithipunal


செல்வச் செழிப்போடு மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் வாஸ்துவும், பரிகார தலங்களும் அவசியம் தெரிய வேண்டும்.

நமது வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், கணவன்-மனைவி பிரச்சனை, தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, மன நிம்மதியின்மை, திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.

இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண பல்வேறு கோவில்களுக்கு சென்று இருப்போம். பலவிதமான பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புகிறீர்களா?

உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் வீட்டை நீங்கள் கவனித்தால் போதும். உங்கள் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். இதற்கு உங்களுக்கு உதவுகிறது வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா? என கேட்கிறீர்களா?

ஆம், வாஸ்துவின் நுணுக்கங்களை அறிந்து வீட்டை மாற்றி அமைக்கும்போது நம் பிரச்சனைகள் குறைந்து வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற வழிவகுக்கும்.

சின்னச் சின்ன வாஸ்து குறைபாடுகளை சரிசெய்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vasthu problems and solutions


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->