தினமும் வீட்டில் விளக்கேற்றுகிறீர்களா.. அப்போ இதனை அவசியம் படியுங்கள்..! - Seithipunal
Seithipunal


விளக்கேற்று என்பது எல்லா மதங்களிலும் பொதுவாக இருக்க கூடிய ஒன்றாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.  விளகேற்றுவது குறித்து பார்போம்.

விளக்கேற்றுவதற்கான நேரம்:

வீட்டில் காலையில் 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அதே போல சூரியன் மறைந்ததும்  மாலை 06.00 மணிக்கு விளக்கேற்றலாம். குளித்துவிட்டு சுத்தமாக விளகேற வேண்டும்.

எந்த திசையில் விளக்கேற்வது:

பொதுவாக விளக்கேற்றும் போது நாம் மேற்கு திசை நோக்கியும் விளக்கு கிழக்கு நோக்கியும் இருக்கவேண்டும். இறந்தவர்களின் படங்களுக்கு விளக்கேற்றும் போது வடக்கு திசையில் ஏற்றா வேண்டும்.

விளக்கு ஏற்றும் திசை பலன்கள்

ஒவ்வொரு திசையில் விளக்கேற்றினால் தனி தனி பலன்கள் கிடைக்கும். கிழக்கு திசை - துன்பங்கள் நீங்கும்.

 மேற்கு திசை - கடன் தொல்லை நீங்கும்.

வடக்கு திசை – திருமண  தடை நீங்கும்.

தெற்கு பார்த்து விளக்கேற்றவே கூடாது.

விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் போது வீட்டில் சகல செல்வங்களும் கிடைக்கும்.விளக்கெண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும். தினமும் விளகேற்றி வந்தால் தெய்வ கடாய்சம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Things to look out for when lighting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->