உங்களுக்கு கன்னி லக்னமா.?! இதோ உங்களுக்கான மிக முக்கிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுக்கு சந்திரன் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும்.

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

தொழில்முனைவோருக்கு லாபம் கிடைக்கும்.

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். 

வெளி தேசங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் சாதகமான சூழல் ஏற்படும்.

வேளாண்மை சார்ந்த துறையில் எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

இணையதளம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanni laknam chandra thisai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->