இன்றைய (06.11.2022) ராசிபலன்கள்.. யாருக்கு வெற்றி.? யாருக்கு மகிழ்ச்சி.? - Seithipunal
Seithipunal


மேஷம்

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமைந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதால் உற்சாகமான நாளாக அமையும்.

ரிஷபம்

இன்றைய தினம் சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் மூலம் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம்

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்‌. உடன் பிறந்தவர்களின் மூலம் ஆதரவு உண்டாகும். திடீர் செலவுகளும் ஏற்படும்.

கடகம்

எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். முக்கியமான வேலைகளில் சில இழுபறி ஏற்பட்டாலும் சாதகமாக அமையும். பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

பேசும் பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம். மதியத்திற்கு மேல் நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளை முன் எடுக்கும் எச்சரிக்கை அவசியம். இறைவழிபாடு தேவைப்படும் நாள்.

கன்னி

தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகள் நிறைவேறும்.

துலாம்

உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் செலவு அதிகரிக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. இறைவழிபாடு அவசியமான நாள்.

விருச்சிகம்

பிறரிடம் பேசும் போது பொறுமை அவசியம். நிறைய பிரச்சனைகள் வரும் என்பதால் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரவு வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

தனுசு

குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் யோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்.

மகரம் 

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினர் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும் நாள்.

கும்பம்

மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். முயற்சிகளை துணிவுடன் எடுத்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.

மீனம்

எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மனதில் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07.11.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->