இன்றைய தினம் (16-01-2022) சிறப்பான பலன்களை பெறப்போவது யார்? கார்த்திகை தீபம் சிறப்பு ராசிபலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

பிறரிடம் பேசும்போது பொறுமை அவசியமானதாகும். எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

ரிஷபம்

வீட்டிலும், வெளியிலும் வேலை அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். பேசும்போது பொறுமை அவசியம்.

மிதுனம்

புதியதாக தொடங்கும் முயற்சிகள் யாவும் சாதகமாக அமையும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் ஆதரவு உண்டாகும்.

கடகம்

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்

சுப காரியங்கள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதியத்திற்கு மேல் அனைத்தும் சாதகமாக அமையும் என்றாலும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

கன்னி

மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். மதியத்திற்கு மேல் நன்மை உண்டாகும். கடவுள் வழிபாடு தேவை.

துலாம்

காலையில் சாதகமாகவும், நன்மையாகவும் அமையும். மன தைரியம் அதிகரிக்கும். மதியத்திற்கு மேல் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. கடவுள் வழிபாடு அவசியம்.

விருச்சிகம்

மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத பண வரவு கிடைத்தாலும் அதைக்கேற்ப செலவுகளும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

மகிழ்ச்சியான நாள். பண வரவு உண்டாகும். குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

உறவினர்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. கடவுள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பண வரவு ஏற்பட்டாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் சொல்பேச்சை கேட்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

ஆரம்பிக்கும் செயல்கள் வெற்றி உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்துவர். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06.12.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->