இன்றைய (04.11.2022) ராசிபலன்கள்.. யாருக்கு வெற்றி? யாருக்கு மகிழ்ச்சி.? - Seithipunal
Seithipunal


மேஷம்

 மனதில் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். உங்கள் மீது இருந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் விலகும்.

ரிஷபம் 

புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் சிலர் தேவைக்கு ஏற்ப புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகம். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

மிதுனம்

கூடுதல் கவனம் தேவை. உறவினர்களால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளையும் தவிர்ப்பது நல்லது.

கடகம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். முக்கிய முடிவு எடுப்பதில் சிந்தித்து எடுக்க வேண்டும். பேசு போதும் பொறுமை அவசியம்.

சிம்மம்

பண வரவுக்கு அதிக வாய்ப்பு உண்டு. உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளில் மட்டும் ஆலோசனை அவசியமாகும்.

கன்னி

தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி நிம்மதி பிறக்கும் நாள்.

துலாம்

எல்லா வகைகளிலும் அனுகூலமான நாள். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உதவி செய்வார்கள்.

விருச்சிகம்

மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நிகழும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தனுசு

பண வரவு இருந்தாலும் அதே அளவில் செலவுகளும் இருக்கும். பேசும் பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தினர் உடல்நிலையில் கவனம் அவசியம்.

மகரம்

மிகவும் மகிழ்ச்சியான நாள். உற்சாகமாக செயல்படுவீர்கள்‌. சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

தொடங்கும் காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும் என்றாலும் திடீர் செலவுகளும் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து எடுப்பது நல்லது.

மீனம்

பிற்பகலுக்கு மேல் சாதகமாக அமையும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பத்தினர் ஆலோசனை தேவை. உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04.11.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->