#VIDEO : பனியில் உறைந்த முதலை.. மீட்கச்சென்ற நபர்.. பின் நடந்ததை பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பனியில் சிக்கிய ஒரு முதலை மீட்கப்பட்டுள்ளது.

விலங்குகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். அந்த வகையில், அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி அவர்களை ஆர்வத்தில் ஆழ்த்தும். 

இந்நிலையில் தற்போது பனியில் சிக்கிக் கொண்டுள்ள ஒரு முதலை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. அமெரிக்க நாட்டில் வெப்பம் குறைந்துள்ளது. இதன் காரணமாக உறைந்த பணியில் ஒரு முதலை சிக்கிக் கொண்டு மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டவாறு தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. 

இதை கவனித்த ஒரு நபர் அந்த முதலைக்கு அருகில் சென்று சுத்தியல் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி பனிக்கட்டிகளை உடைத்து முதலையை அதிலிருந்து மீட்டெடுக்கின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய் நிலையில் முதலைக்கு உதவிய அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America men saved crocodile


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->