கேரளாவில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த விஜய்தாரணி.!! - Seithipunal
Seithipunal


விளாங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் விஜயதாரணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.

கேரளா மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

அதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி கேரளாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளில் பேசி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayadharani bjp support election propaganda


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->