மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகனப் பேரணி.! எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

அக்காட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரில் வாகன பேரணி நடத்தி வாக்குகளை சேகரிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Rajnath Singh Vehicle Rally


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->