மீண்டும் உதயநிதி இளைஞரணி செயலாளராக நியமனம்.. ஒவ்வொரு அணிக்கும் நிர்வாகிகள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


திமுகவில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், போட்டியின்றி ஒருமனதாக மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தொடர்ந்து, பொதுச் செயலாளர் துரைமுருகனை நீடிக்கிறார். 

பல புதிய பதவிகள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலினை நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து இளைஞரணி செயலாளராக ரகுபதி, ஜோயஸ் மற்றும் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் மகளிர் அணி இணை செயலாளராக குமரி விஜயகுமார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக உட்கட்சி தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கான தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi stalin as youthwing secretary


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->