இந்தியாவின் மிகப்பெரிய பப்பு அமித்ஷா - திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.! - Seithipunal
Seithipunal


 இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்ற வாசகத்துடன் அமித்ஷா படமும் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் அணிந்து இருந்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மத்தியில் பாஜகவுக்கு எதிராக அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வரும் மம்தா பானர்ஜி இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்ற வாசகத்துடன் அமித்ஷா படமும் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் அணிந்து இருந்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

 காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழியுடன் பாஜக விமர்சித்து வரும் நிலையில் அமித்ஷவை பப்பு என்று திரிணாமூல் கேலி செய்து பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirinamul Congress MP speech about BJP Amitsha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->