இன்றைய தினமே.. தேர்தல் களத்தில் குதிக்கும் மோடி.. உ.பியில் பிரம்மாண்ட ஏற்பாடு.!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம்  புலந்த்சாஹர் நகரில் பாஜக தேர்தல் பேரணியில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்க இருப்பதாக பாஜக  தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் தொடண்டர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியை பொறுத்தவரை, கடந்த 2019 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த வெற்றியை வரப்போகும் தேர்தலிலும் தக்கவைக்க வேண்டும் என்ற  முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அந்த வகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்க உள்ளார். இந்த பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmmodi starts campaign for loksabha elections in uttarpradesh today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->