பிரதமர் மோடியின் 72வது வது பிறந்தநாள்.. இன்று முதல் அவருடைய பரிசுப்பொருட்கள் ஏலம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகிறது.

பாரத பிரதமர் மோடியின் 72வது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பாஜக தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை கோலாகாலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகின்றது. ஏற்கனவே 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், இன்று முதல் 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

இன்று தொடங்கும் ஏலம் அக்டோபர் 2-ஆம் தேதியுன் முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi gifts auction from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->