குடித்துவிட்டு இளம்பெண்ணுடன் நாஞ்சில் சம்பத் கும்மாளம் .? சர்ச்சை வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


மதிமுக கட்சியின் மூலம் அரசியலில் கால் பதித்தவர் நாஞ்சில் சம்பத். அதன்பின், கடந்த 2012இல் அதிமுக கட்சியில் இணைந்தார். அதில் நட்சத்திர பேச்சாளராக இடம்பெற்றிருந்த அவர் ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். 

பின்னர் அவர் திமுகவில் இணைந்து அதிமுக தலைவர்களையே படுமோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம். 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பெண்ணுடன் மது அருந்திவிட்டு லிப்லாக் செய்வதை போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வருகிறது. 

அந்த வீடியோவில் இருப்பவர் நாஞ்சில்சம்பத் போல இருந்தாலும் கூட அது அவர் தானா என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nanjil sampath liplock video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->