அசைவ உணவு.. எதிர்க்கட்சிகளின் "முகலாயர் மனநிலை".. நரேந்திர மோடியின் சர்ச்சை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மந்திரம் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சியினர் புனித மாதமான சாவன் மாதத்தில் அசைவம் சாப்பிடுகிறார்கள். இது அவர்களது முகலாயர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது" என விமர்சனம் செய்துள்ளார். நரேந்திர மோடியின் இந்த பேச்சு மதரீதியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi alleged opp parties eating meat in chavan month shows Mughal mentality


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->