ஆர்.என் ரவி "கொடூரமான ஆளுநர்".. போட்டு தாக்கிய திமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர பரப்பறையில் ஈடுபட்டுள்ளார். 

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் "எந்தப் பணியும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் மத்திய பாஜக அரசு பிரித்துள்ளது. பேரிடர் காலங்களில் உதவி கேட்டால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இந்தியாவில் மீண்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்துவிட்டதோ என்பது போல பாஜக பற்றி மக்கள் எண்ணுகிறார்கள்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR criticized RN Ravi was Cruel Governor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->