பேனா நினைவு சின்னம் : எல்லாம் கண்துடைப்புதானா? இன்னும் ஒரு அடி வைக்க வேண்டுமே?!  - Seithipunal
Seithipunal


சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவாக சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா வடிவிலான நினைவு சின்னம் நிறுவப்பட திட்டமிடப்பட்டது. 

இந்த நினைவு சின்னம் கருணாநிதியின் சமாதியில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து கட்டமைக்கப்படவுள்ளது . வங்கக் கடலில் சுமார் 360 மீட்டர் அமைக்கப்பட உள்ள பேனா சிலைக்கு மத்திய அரசால் இன்று முதல்கட்ட அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின், அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு சொல்வது கண்துடைப்பு நாடகம் தான் என்று,  சமுக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

மேலும், நினைவு சின்னம் கடலில் அமைவதால் கடல் மாசு ஏற்பட்டு, கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalingar pen statue issue some info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->