காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள்.!! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிக தொகுதிகள் கொண்ட முதல் மாநிலமாக விளங்கும் உத்தர பிரதேசத்தில் 17 தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

அகிலேஷ் ஆகாவின் இந்த அறிவின் பிவின் மூலம் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிப் போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரு கட்சிகளும் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் எந்த தொகுதியில் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Congress contest 17 palaces in uttra Pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->